தமிழ் மேலினம் யின் அர்த்தம்

மேலினம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    (நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை போன்றவற்றில்) சிறிய அளவீடுகளுக்கு நிகராகக் கொடுக்கப்படும் பெரிய அளவீடுகள்.

    ‘100 சென்டிமீட்டர் என்பதை மேலினமாக மாற்றி 1 மீட்டர் என்று எழுதலாம்’