தமிழ் மேலுக்கு யின் அர்த்தம்

மேலுக்கு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மருந்தைப் பயன்படுத்தும் முறையாகக் கூறும்போது) உடம்பின் வெளிப்பகுதியில்.

    ‘மேலுக்குத் தடவ வைத்தியர் களிம்பு தந்தார்’

  • 2

    பேச்சு வழக்கு வெளித்தோற்றத்தில்.

    ‘மேலுக்கு இரக்கப்படுவதைப் போல் இருந்தாள்’