தமிழ் மேலும்கீழும் யின் அர்த்தம்

மேலும்கீழும்

(மேலும்கீழுமாக)

வினையடை

  • 1

    மேலிருந்து கீழாக.

    ‘அந்த அதிகாரி என்னை மேலும்கீழும் பார்த்தார்’

  • 2

    முன்னும்பின்னுமாக; இங்குமங்குமாக.

    ‘அவர் தனது அறையில் மேலும்கீழுமாக நடந்துகொண்டிருந்தார்’