தமிழ் மேலுலகம் யின் அர்த்தம்

மேலுலகம்

பெயர்ச்சொல்

  • 1

    சொர்க்கம்.

    ‘புண்ணியம் செய்தவர்கள் மேலுலகத்துக்கும் பாவம் செய்தவர்கள் கீழுலகத்துக்கும் செல்வார்கள் என்பது இந்து மத நம்பிக்கை’