தமிழ் மேலெழுந்தவாரியாக யின் அர்த்தம்

மேலெழுந்தவாரியாக

வினையடை

  • 1

    மேலோட்டமாக.

    ‘கதையை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டுக் குறைசொல்லாதே’