தமிழ் மேளகர்த்தா யின் அர்த்தம்

மேளகர்த்தா

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஏழு ஸ்வரங்களையும் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் கொண்டு பல ராகங்களைத் தோற்றுவிக்கக் கூடிய அடிப்படையான 72 ராகங்களின் தொகுப்பு.