தமிழ் மேளதாளம் யின் அர்த்தம்

மேளதாளம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிகழ்ச்சி, வரவேற்பு போன்றவற்றில் வாசிக்கும்) மேளம், நாகசுரம் போன்ற மங்கல வாத்தியங்கள்.

    ‘ஊர் மக்கள் அமைச்சரை மேளதாளம் முழங்க வரவேற்றனர்’
    ‘மாப்பிள்ளை ஊர்வலம் மேளதாளத்துடன் புறப்பட்டது’