தமிழ் மேவு யின் அர்த்தம்

மேவு

வினைச்சொல்மேவ, மேவி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பள்ளத்தில் அல்லது ஒரு பரப்பில் மணல் முதலியவை) படிதல்; பரவுதல்.

    ‘கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மணல் மேவிக் கிடந்தது’

  • 2

    உயர் வழக்கு (மணல், கல் முதலியவற்றைப் போட்டு) நிரப்புதல்; பரப்புதல்.

    ‘சரளைக் கற்களை மேவிய பிறகு தார் ஊற்றிச் சாலை அமைத்தார்கள்’