தமிழ் மேஸ்திரி யின் அர்த்தம்

மேஸ்திரி

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டட வேலை முதலியவற்றில் தொழிலாளர்களை) கண்காணிப்பவர்.