தமிழ் மோகி யின் அர்த்தம்

மோகி

வினைச்சொல்மோகிக்க, மோகித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (அழகு முதலியவற்றால்) வசீகரிக்கப்படுதல்; (மனம்) மயங்குதல்.

    ‘அவள் அழகைக் கண்டு மோகித்து நின்றான்’