தமிழ் மோகினி ஆட்டம் யின் அர்த்தம்

மோகினி ஆட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிந்து, ஜதிகள் ஆடும்போது ஓசை எழுப்பாமல், பெண்கள் மட்டுமே ஆடும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடனம்.