தமிழ் மோசக்காரன் யின் அர்த்தம்

மோசக்காரன்

பெயர்ச்சொல்

  • 1

    மோசம்செய்யும் நபர்.

    ‘அந்த மோசக்காரனை நம்பி என் பணத்தையெல்லாம் இழந்தேன்’