தமிழ் மோசம்போ யின் அர்த்தம்

மோசம்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    ஒருவரையோ ஒன்றையோ நம்பி ஏமாந்துபோதல் அல்லது பாதிப்புக்குள்ளாதல்.

    ‘அவன் வேறு ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான். நீ மோசம்போய்விட்டாய்!’
    ‘இந்த விளம்பரத்தைப் பார்த்துப் பணம் அனுப்பி மோசம்போனவர்கள் ஏராளம்’