தமிழ் மோட்சதீபம் யின் அர்த்தம்

மோட்சதீபம்

பெயர்ச்சொல்

  • 1

    (வயதானவரோ பிரபலமானவரோ இறந்தால் அவருடைய) ஆன்மா சாந்தி அடைவதற்காகக் கோயில் கோபுரத்தில் ஏற்றப்படும் தீபம்.