தமிழ் மோட்சவிளக்கு யின் அர்த்தம்

மோட்சவிளக்கு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    (மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து) இறந்தவரின் பெயரைப் படித்து அவருக்காகத் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளும் சடங்கு.