தமிழ் மோட்டுவளை யின் அர்த்தம்

மோட்டுவளை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கூரையின் உட்பக்கத்தின் உச்சிப் பகுதி.

    ‘கட்டிலில் படுத்து மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தார்’