தமிழ் மோடா யின் அர்த்தம்

மோடா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மேல்புறமும் கீழ்ப்புறமும் வட்டமாகவும் இடைப்பட்ட பகுதி (உடுக்கைபோல்) குறுகியும் இருக்கும், பிரம்பால் பின்னப்பட்ட, உட்கார்வதற்கு உரிய சாதனம்.