தமிழ் மோடி வித்தை யின் அர்த்தம்

மோடி வித்தை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பார்த்துக்கொண்டிருக்கும்போதே பொருள்களை மறையச் செய்தல், அவற்றை மீண்டும் வரவழைத்தல் போன்ற மந்திர வித்தை.