தமிழ் மோதகம் யின் அர்த்தம்

மோதகம்

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி மாவை வட்டமாகத் தட்டிக்கொண்டு நடுவில் வெல்லம் கலந்த பூரணத்தை வைத்து மூடிய பின் அவித்துச் செய்யும் இனிப்புப் பலகாரம்; கொழுக்கட்டை.