தமிழ் மோதல் யின் அர்த்தம்

மோதல்

பெயர்ச்சொல்

  • 1

    கைகலப்பு; சண்டை; தகராறு.

    ‘கல்லூரித் தேர்தல் காரணமாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது’
    உரு வழக்கு ‘கருத்து மோதல்’