தமிழ் மோனை யின் அர்த்தம்

மோனை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    செய்யுளின் அடியில் முதல் சீரில் உள்ள முதல் ஒலி அல்லது முதல் ஒலிக்கு இசைவான மற்றோர் ஒலி அடுத்த அடியின் தொடக்கத்தில் வரும் முறை.