தமிழ் மோப்பம் யின் அர்த்தம்

மோப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    விலங்குகளின் முகரும் செயல்.

    ‘காட்டில் உள்ள மிருகங்கள் மனித நடமாட்டத்தைத் தங்கள் மோப்பச் சக்தியால் அறிந்துவிடுகின்றன’