தமிழ் மோப்ப நாய் யின் அர்த்தம்

மோப்ப நாய்

பெயர்ச்சொல்

  • 1

    பதுங்கியிருக்கும் ஆட்கள், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள், வெடிமருந்து போன்றவற்றை முகர்ந்து கண்டுபிடிக்க (காவல்துறையினரால் அல்லது இராணுவத்தினரால்) பயிற்சி அளிக்கப்பட்ட நாய்.

    ‘கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது’
    ‘வங்கிக் கொள்ளையில் துப்புத் துலக்குவதற்காக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன’
    ‘வெடிகுண்டு சோதனையில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படும்’