தமிழ் மைசூர்ப்பாகு யின் அர்த்தம்

மைசூர்ப்பாகு

பெயர்ச்சொல்

  • 1

    கடலை மாவைச் சர்க்கரைப் பாகில் போட்டுக் கிளறி, தட்டில் ஊற்றிச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய இனிப்புப் பண்டம்.