தமிழ் மைதா யின் அர்த்தம்

மைதா

பெயர்ச்சொல்

  • 1

    கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும், நார்ச்சத்துக் குறைந்த, வழுவழுப்புத் தன்மை கொண்ட மாவு.