தமிழ் மைதானம் யின் அர்த்தம்

மைதானம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி.

    ‘கோயில் மைதானத்தில் பஞ்சாயத்து கூடியது’
    ‘விளையாட்டு மைதானம்’