தமிழ் மைனர் சங்கிலி யின் அர்த்தம்

மைனர் சங்கிலி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்கள் போட்டுக்கொள்ளும்) தங்கத்தால் ஆன மெல்லிய சங்கிலி.