தமிழ் மைனர் விளையாட்டு யின் அர்த்தம்

மைனர் விளையாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டுப்பாடற்ற போக்கால் ஒருவர் ஈடுபடும்) பெண்ணின்பம், சூதாட்டம், குடி போன்ற பழக்கவழக்கங்கள்.

    ‘பெரிய கோடீஸ்வரர்; மைனர் விளையாட்டிலேயே எல்லாச் சொத்தையும் அழித்துவிட்டார்’
    ‘இந்த வயதில் அவருக்கு மைனர் விளையாட்டு தேவையா?’