தமிழ் மைனா யின் அர்த்தம்

மைனா

பெயர்ச்சொல்

  • 1

    கால்களும் அலகும் மஞ்சளாகவும் உடல் கரும் பழுப்பாகவும் உள்ள, சீட்டியடிப்பதுபோல் கூவும் ஒரு பறவை.