தமிழ் மையப்படுத்து யின் அர்த்தம்

மையப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) அதிக முக்கியத்துவம் தருதல்; (ஒன்றை அல்லது ஒருவரை) முன்னிலைப்படுத்துதல்.

    ‘சுற்றுச்சூழலை மையப்படுத்தியே கியாட்டோ ஒப்பந்தம் போடப்பட்டது’
    ‘அந்த நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதியை மையப்படுத்தி அமைந்துள்ளது’