தமிழ் மையல் யின் அர்த்தம்

மையல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு காதல் மயக்கம்.

    ‘மையல் கொண்ட தலைவியின் நிலையைக் கவிஞர் நன்றாக வருணித்துள்ளார்’