தமிழ் மைய விலக்கு விசை யின் அர்த்தம்

மைய விலக்கு விசை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு சுற்றும் பொருளை, அந்தப் புள்ளியை விட்டு விலகிச் செல்லுமாறு இயக்கும் விசை.