தமிழ் மைல்கல் யின் அர்த்தம்

மைல்கல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு ஊர் எவ்வளவு தொலைவில் உள்ளது என்ற தகவல் குறிக்கப்பட்டு, சாலைகளின் ஓரத்தில் நடப்பட்டிருக்கும் கல்.

  • 2

    (வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவற்றைக் குறிக்கும்போது) சிறப்புத் தன்மை வாய்ந்ததாக அல்லது குறிப்பிடத்தக்கதாக அமைந்த நிலை.

    ‘இந்த நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்’