தமிழ் மைவித்தை யின் அர்த்தம்

மைவித்தை

பெயர்ச்சொல்

  • 1

    (தீமை விளைவிப்பதற்காக அல்லது தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிப்பதற்காக) சக்திவாய்ந்ததாக நம்பப்படும் மையைப் பயன்படுத்தி செய்யும் மந்திர வித்தை.

    ‘மைவித்தை காட்டுபவனைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் நின்றிருந்தது’