தமிழ் மொகரா யின் அர்த்தம்

மொகரா

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (கச்சேரியில்) தனி ஆவர்த்தனத்தின் முடிவைத் தெரிவிக்கக்கூடியதாக அமையும் ஜதிகளின் சேர்க்கை.