தமிழ் மொழிபெயர்ப்பு யின் அர்த்தம்

மொழிபெயர்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  மொழிபெயர்க்கும் செயல்.

  ‘இந்த நாவலுடைய மொழி பெயர்ப்பின்போது எனக்கு உதவிய நண்பர்களுக்கு என் நன்றி!’

 • 2

  மொழிபெயர்க்கப்பட்ட நூல், கட்டுரை, கவிதை போன்றவற்றுள் ஒன்றைக் குறிப்பது.

  ‘மொழிபெயர்ப்புக் கவிதைகள்’
  ‘கல்கியுடைய ‘பார்த்திபன் கனவு’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது’