தமிழ் மோ யின் அர்த்தம்

மோ

வினைச்சொல்மோந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இறந்தகால வடிவங்கள் மட்டும்) முகர்தல்.

    ‘பழைய சோற்றை நாய் மோந்துபார்த்துவிட்டு ஓடிவிட்டது’