தமிழ் மோசம்செய் யின் அர்த்தம்

மோசம்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதத்தில் ஏமாற்றுதல்; வஞ்சித்தல்.

    ‘வியாபாரத்தில் கூட்டாளியாக இருந்த நண்பன் இப்படி மோசம்செய்வான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை’