தமிழ் மோனம் யின் அர்த்தம்

மோனம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆன்மா தன்னைத்தானே உணர்ந்தபின் பேச்சு என்பது பொருளற்றுப் போய்விட்ட அமைதி நிலை; மௌன நிலை.