தமிழ் யட்சகானம் யின் அர்த்தம்

யட்சகானம்

பெயர்ச்சொல்

  • 1

    (கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த) ஒரு வகை நாட்டிய நாடகம்.