தமிழ் யாகசாலை யின் அர்த்தம்

யாகசாலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோயிலில்) யாகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபம்.