தமிழ் யாகம் யின் அர்த்தம்

யாகம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நன்மைக்காக, நற்பயன் வேண்டி) தீ வளர்த்து மந்திரம் ஓதிச் செய்யப்படும் சடங்கு; வேள்வி.