தமிழ் யாசகம் யின் அர்த்தம்

யாசகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவரிடம் ஒன்றை) கெஞ்சிக் கேட்கும் செயல்; பிச்சை.

    ‘நான் இதுவரை யாரிடமும் எதையும் யாசகம் கேட்டதில்லை’