தமிழ் யாசி யின் அர்த்தம்

யாசி

வினைச்சொல்யாசிக்க, யாசித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றுக்காக) கெஞ்சி வேண்டுதல்.

    ‘எமனை யாசித்து உயிரைத் திரும்பப்பெற முடியுமா?’