தமிழ் யாத்திரிகன் யின் அர்த்தம்

யாத்திரிகன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (புனிதத் தலங்களுக்கு) பயணம் மேற்கொண்டவன்; பயணி.

    ‘யாரோ ஒரு யாத்திரிகன் தன் மூட்டைமுடிச்சுகளோடு மடத்தில் தங்கியிருந்தான்’