தமிழ் யாத்திரை யின் அர்த்தம்

யாத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    புனிதத் தலங்களைத் தரிசிப்பதற்காக மேற்கொள்ளும் பயணம்.

    ‘காசி யாத்திரை’
    ‘வட நாட்டு யாத்திரை’