தமிழ் யாது யின் அர்த்தம்

யாது

பிரதிப்பெயர்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு எது.

    ‘காரணம் யாதாக இருப்பினும் அதைத் தெரிவிக்க வேண்டும்’
    ‘இதன்மூலம் அறிவிக்கப்படுவது யாது எனில் வரும் வெள்ளிக்கிழமை நம் ஊரில் இலவச மருத்துவ முகாம் நடக்கவிருக்கிறது’