தமிழ் யானைச்சொறி யின் அர்த்தம்

யானைச்சொறி

பெயர்ச்சொல்

  • 1

    (சாம்பல் நிறத்திலோ சிவந்த நிறத்திலோ) தடிப்புகளையும் வெள்ளை நிறச் செதில்களையும் ஏற்படுத்தும் ஒரு வகைத் தோல் நோய்.