யார் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : யார்1யார்2

யார்1

பிரதிப்பெயர்

 • 1

  வினாப் பொருளில் உயர்திணையில் வரும் பிரதிப்பெயர்.

  ‘இந்தியாவின் தலைமை நீதிபதி யார்?’
  ‘நீங்கள் யார்?’
  ‘நீ யாருக்காகக் காத்திருக்கிறாய்?’
  ‘இது யாருடைய வீடு?’
  ‘திருமணத்துக்கு யாரெல்லாம் வருவார்கள்?’

யார் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : யார்1யார்2

யார்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கஜம்.

  ‘பாவாடை தைக்க இரண்டு யார் சீலை வேண்டும்’