தமிழ் யுக்தி யின் அர்த்தம்

யுக்தி

பெயர்ச்சொல்

  • 1

    தந்திரம்; தந்திரமான நடவடிக்கை; உபாயம்.

    ‘சிங்கத்தை மடக்க நரி ஒரு யுக்தி செய்தது’

  • 2

    காண்க: உத்தி